சிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு?- வீடியோ

  • 6 years ago


சிம்பு 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் அவரின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் நந்து தெரிவித்துள்ளார். கெட்டவன் படத்தில் நடிக்கப் போவதாக கடந்த 2008ம் ஆண்டு சிம்பு அறிவிப்பு வெளியிட்டது நினைவிருக்கிறதா? ஜி.டி. நந்து இயக்கவிருந்த அந்த படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

Reports are now doing the rounds that Simbu might play a negative role in Vekat Prabhu's Manadu.Kettavan director Nandhu would love to direct Simbu's biopic and believes that it would create bigger controversy.

Recommended