• 6 years ago
ஹர்திக் பண்டியா அதிக ரன் குவிப்பதும் இல்லை, பந்து வீச்சும் பயனற்றதாக உள்ளது, மொத்தத்தில் இந்தியா எதிர்பார்த்த ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக அவர் இல்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் கருத்து கூறியுள்ளார்.

Hardik Pandya is not good with ball and bat, says Holding

Category

🥇
Sports

Recommended