• 7 years ago
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு திருப்பூர் மாவட்டம் சார்பில் முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended