தொடர் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் உருக்குலைந்த கேரளாவிற்கு உதவ, சத்தியம் தொலைக்காட்சி களம் இறங்கியுள்ளது. "கேரளாவிற்கு உதவுங்கள்" என்ற பெயரில் மனிதநேயத்திற்கான ஓர் இயக்கத்தை சத்தியம் தொலைக்காட்சி தொடங்கியுள்ளது. உதவும் நெஞ்சங்களின் பெயர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.....
Category
🗞
News