வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரும் நிதியை வழங்க, மத்திய அரசு முன் வரவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Category
🗞
News