• 7 years ago
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்கள் மீண்டும் புதுவாழ்வு பெற வேண்டி, குமரியில் கல்லூரி மாணவிகள் ஹெல்ப் கேரளா என்று அத்தப்பூ கோலமிட்டு பிரார்த்தனை செய்தனர்.

Category

🗞
News

Recommended