ஐஜி மீது பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி நாளை கூடுகிறது

  • 6 years ago
காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஐஜி மீது பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் நாளை கூடுகிறது.

Category

🗞
News

Recommended