• 7 years ago
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள அரசுக்கு ரூ. 700 கோடி வழங்கமுன்வந்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நிதி உதவிகளை அறிவித்துள்ள பிற வெளிநாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த நிதி உதவியை ஏற்பதில் பெருங்குழப்பம் நீடிக்கிறது.

Category

🗞
News

Recommended