• 7 years ago
நீர் வழித்தடங்களை தூர்வாராமல் பணத்தை கையாடல் செய்ததால்தான், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Category

🗞
News

Recommended