• 7 years ago
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கீழணையின் 8 மதகுகள் உடைந்ததால், அணையில் இருந்து 90ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணாக பாலத்தின் ஒரு பகுதியும் நீரில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended