வெளிநாடுகளில் இருந்து நிவாரண நிதிகளை பெற மறுக்கும் மத்திய அரசு, தனது கொள்ளை முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
Category
🗞
News