• 7 years ago
கேரளத்தின் பேரழிவை குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில், கேரளத்தின் ஒட்டுமொத்த பாதிப்பைப் போல் பெருமளவு பாதிப்பை, கர்நாடகத்தின் குடகு மாவட்டம் சந்தித்துள்ளது. இந்த அழிவுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது சத்தியம் தொலைக்காட்சி.

Category

🗞
News

Recommended