• 7 years ago
தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், வேலை நிறுத்தம் தொடரும் என தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Category

🗞
News

Recommended