• 7 years ago
பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யமுடியாத அரசு, தங்கள் மீது போட்டிருக்கும் தேசத்துரோக வழக்கால் அஞ்சப்போவதில்லை என்று, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended