• 7 years ago
காதல் மனைவியை கணவரிடம் இருந்து பிரித்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டில், வீரகனூர் காவல் ஆய்வாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Category

🗞
News

Recommended