• 7 years ago
ஜெயலலிதா செயல்படுத்திய நீர் மேலாண்மை திட்டங்களை தமிழக அரசு தொடந்து செயல்படுத்த தவறியதால் தான், காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மணல் கொள்ளையே முக்கொம்பு மேலணை உடைந்ததற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

Category

🗞
News

Recommended