மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 250 டிரான்ஸ்பார்மர்களும், 40 ஆயிரம் மின் மீட்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Category
🗞
News