• 7 years ago
இணையதள குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு, சமூக வலை தளங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்காவிட்டாலும், வேறுவழிகளில் தகவல்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Category

🗞
News

Recommended