• 7 years ago
கேரளத்தில் மழை, வெள்ள, நிலச்சரிவு பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை, இதர மாநிலங்களில் எந்தவொரு பேரிடரின்போதும் ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிட இயலாது என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended