நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு "கலைஞரின் புகழுக்கு அஞ்சலி" என்ற தலைப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாஞ்சலி நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர்.
Category
🗞
News