• 7 years ago
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பார்வையிடுகிறார். முகாம்களை தங்கியுள்ள மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

Category

🗞
News

Recommended