• 7 years ago
காவிரியில் இருந்து ஒரு ஆண்டுக்கு தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரை மூன்று மாதத்தில் தந்துவிட்டோம், இனி மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடகா வலியுறுத்தியுள்ளது.

Category

🗞
News

Recommended