• 7 years ago
இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டவும், முதுகெலும்பில்லாத மாநில அரசையும் தூக்கி எறியவும் தொண்டர்கள் முன் வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Category

🗞
News

Recommended