பள்ளி படிப்பை முடித்து பல்வேறு கனவுகளுடன் செவிலியர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், ஏழை எளிய மாணவிகள் தனியார் பயிற்சி நிறுவனங்களில், செவிலியர் படிப்பை முடிக்கின்றனர். ஆனால் அவர்களில் பலருக்கு படிப்பை முடித்துவிட்டு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய செல்லும் போதுதான் மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம் அவர்கள் படித்த செவிலியர் பயிற்சி நிறுவனம் உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பதுதான், இதனைகேட்டு கலங்கிய மாணவிகளின் கனவுகளும் கானல் நீராக மாறுகிறது என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது
Category
🗞
News