புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தற்போது, பெங்களூர் மற்றும் ஐதாராபாத் ஆகிய இரு நகரங்களுக்கு, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் சேலத்திற்கு தினசரி விமான சேவையை தொடங்குவதற்கான ஆயத்த வேலைகளில், ஏர் ஒடிசா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
Category
🗞
News