• 7 years ago
மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி, இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Category

🗞
News

Recommended