அமைச்சர் ஜெயக்குமாருக்கும், மதுசூதனனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கட்சி ரீதியான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவே முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்ததாக கூறினார்.
Category
🗞
News