• 7 years ago
கரூரில் நேற்றிரவு மீண்டும் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் விழுந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலைகளில் அடிக்கடி ஏற்படும் பள்ளத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Category

🗞
News

Recommended