தி.மு.க தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அரசியல் நாகரிகம் அற்று அ.தி.மு.க மீது சேற்றை வாரி இரைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். முதுகெலும்பு இல்லாத அரசு என்று தங்களை விமர்சனம் செய்யும், மு.க.ஸ்டாலின் அவரது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை என்றும் கூறினார்.
Category
🗞
News