• 7 years ago
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற 100வது நாள் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் 100வது நாள் நினைவு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

Category

🗞
News

Recommended