பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்திகளை பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Category
🗞
News