• 7 years ago
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இன்சூரன்சுக்கான பிரிமீயம் உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் விற்பனையாகும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான நீண்டகால 3-ம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended