• 7 years ago
இது தொடர்பாக மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பு மற்றும் வேளாண் துறையின் செயல்பாடு நன்றாக இருந்ததையடுத்து நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்வைக் கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended