டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் தேங்கியுள்ளது. இதன் காரணமாக காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Category
🗞
News