இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலைய குறைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொது மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏற்றுமதியாகும் இந்திய பெட்ரோலின் விலை பாதிக்குப் பாதி குறைவு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Category
🗞
News