சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தை பொருத்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 81 ரூபாய் 75 காசுகளும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 74 ரூபாய் 41 காசுகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கன்டனம் தெரிவித்துள்ளனர்.
Category
🗞
News