• 7 years ago
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு மும்பையில் இன்று நடைபெற்றது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்து அறிவித்தது. இதில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended