உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மழைசார்ந்த விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். மழையால் ஷாஜகான்பூர், அமேதி ஆகிய பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர்.
Category
🗞
News