• 7 years ago
தெலுங்கானாவில் ஆட்சி அமைத்த தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி 4 ஆண்டை நிறைவு செய்கிறது. இதனையொட்டி நடந்த பேரணியில், சட்டசபை கலைப்பு தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது

Category

🗞
News

Recommended