• 7 years ago
மத்திய பிரதேச மாநிலத்தில் உறுதியளிக்கப்பட்ட அரசு வேலை கிடைக்காததால், போபால் நகரில் வீதிகளில் தேசிய பாரா தடகள வீரர் மன்மோகன் சிங் லோதி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

Category

🗞
News

Recommended