கேரளாவின் தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலமான தேக்கடியில் படகு போக்குவரத்து சிறப்பு வாய்ந்ததாகும். கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி ஏரியில் படகு போக்குவரத்து கடந்த 3 வாரங்களாக நிறுத்திவைக்கப்பட்டது.
Category
🗞
News