• 7 years ago
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட்டால் மட்டுமே விலை குறைப்பு சாத்தியம் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

Category

🗞
News

Recommended