ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவாவை தாக்கிய ஜெபி புயல், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோரத் தாண்டவம் ஆடியது. மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலால், வீட்டின் மேற்கூரைகள் பல அடி உயரத்திற்கு காற்றில் அடித்து செல்லப்பட்டன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் புரட்டிப்போட்ட புயல், மரங்களையும் வேரோடு பெயர்தது எறிந்தது.
Category
🗞
News