இந்தியாவில் ஆந்திரா, தெலங்கானா, பீகார், கர்நாடகா, காஷ்மீர், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களில் மட்டுமே சட்டசபை மேலவை உள்ளது. இந்நிலையில் நேற்று கூடிய ஒடிசா சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முதலமைச்சர் நவீன்பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை, சட்டமேலவை தீர்மானத்தை கொண்டு வந்தது.
Category
🗞
News