கலைக்கப்பட்டதால், அங்கு ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. இந்நிலையில் காஷ்மீர் மாநில சிறைத்துறை டி.ஜி.பி. வையாத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தில்பாக் சிங் காஷ்மீர் மாநில புதிய சிறைத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்
Category
🗞
News