ஆண்டுதோறும் செடம்பர் 6ஆம் தேதியை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினமாக பாகிஸ்தான் அரசு கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் இம்ரான் கான், வரும் காலங்களில் பிற நாடுகளில் நடக்கும் போரில் பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்காது என்றார்.
Category
🗞
News