அமெரிக்காவில் எளிதில் துப்பாக்கி உரிமம் பெற முடியும் என்பதால், பெரும்பாலானவர்களிடம் துப்பாக்கிகள் உள்ளன. இதனால் அங்கு நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள தனியார் வங்கியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் உயிரிழந்தனர்.
Category
🗞
News