• 7 years ago
டெல்லியில் 2 நாள், சர்வதேச போக்குவரத்து மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறப்பான போக்குவரத்து, சிறப்பான வேலைவாய்ப்பையும், உள்கட்டமைப்பையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்றார்

Category

🗞
News

Recommended