பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்பதாகவும், வருமானத்தில் பாதியை பெட்ரோலுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விலைகுறைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Category
🗞
News