• 7 years ago
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ''29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 11 மாநிலங்களை தவிர வேறு எந்த மாநிலமும் கூட்டு வன்முறை, பசு பாதுகாவலர்களை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended